எம்.எஸ்., சுப்புலட்சுமி படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், அவருக்கு பதில் ருக்மணி வசந்த்.
கவுதம் தின்னனுாரி பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். இதில் சாய் பல்லவி நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், அவருக்கு பதில் ருக்மணி வசந்தை ஒப்பந்தம் செய்துள்ளார்.கன்னடத்தில் இவர் நடித்த 'சப்த சாக ரலு தாட்டி எல்லா' படத்தை பார்த்த இயக்குனர், ருக்மணியை நடிக்க வைக்க முடிவுசெய்தாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.
0
Leave a Reply