25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முதுமையில் ஏன் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறார்கள்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுமையில் ஏன் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறார்கள்?

 வயதுஆக ஆக உடலைச் சரிசமமான முறையில் வைத்துக்கொள்ள உதவும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு உள்காது, சிறுமூளை, கண், சதைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த ஒருங்கிணைப்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் நிலைத்தடுமாறிக் கீழே விழ வாய்ப்பு உண்டு. இம்மாற்றம் முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதுமைக் காலத்தில் அடிக்கடிக் கீழே விழுந்து விடுகிறார்கள்.

வயதான காலத்தில் கீழே விழுவதற்குப் பல காரணங்கள் உண்டு. 

நரம்பு சார்ந்த நோய்கள் (உ.ம்: அறிவுத்திறன் வீழ்ச்சி, உதறுவாதம், பக்கவாதம்)

காது சார்ந்த நோய்கள்.

கண் பார்வைக் குறைதல் (உ.ம்: கண் புரை)

 மூட்டுவலி மற்றும் சதைகள் சார்ந்த நோய்கள்

ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுவது. அதாவது, ஒருவர் படுத்த நிலையில் இருக்கும்போது, ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். ஆனால், திடீரென்று எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது, ரத்த அழுத்தம் வேகமாகக் குறைந்துவிடுகிறது (Postural hypotension). இதனால் கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News