குழந்தை ஏன் விரல் சூப்புகிறது?
புட்டிப்பால் குடிக்கும்போது, புட்டியில் பால் காலியானதும் தாய் அதை அப்புறப்படுத்திவிடுகிறார். இதனால் குழந்தைக்குச் சுவைக்கும் இன்பம் நிறை வடைவதில்லை. இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்ய குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.
குழந்தைக்குத் தூக்கம் வரும்போது தாயின்அரவணைப்பும் தாலாட்டும் கிடைக்காவிட்டால் விரல் சூப்பும் பழக்கம் ஏற்படுகிறது.
சோர்வாக இருக்கிறபோது. போராடிக்கிற போது விரல் சூப்பத் தொடங்குகிறது.
0
Leave a Reply