மண் பானை தயிர் ஏன் சிறப்பு?
மண் பானையில் வைக்கப்படும் தயிர், ஸ்டீல் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைப்பதைவிட சுவையிலும் பதத்திலும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
மண்ணின் நுண்துளைகள் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் தயிர் கெட்டியாகவும், பாரம்பரிய சுவையுடனும் கிடைக்க உதவுகிறது.
0
Leave a Reply