குழந்தை எதற்காக அழுகிறது
குழந்தைகள் பொதுவாக பசிக்கு அழுவது உண்டு. (சாப்பாடு கொடுங்கள்)
வயிற்றில் அஜீரண கோளாறுகள் காரணமாக அழும்.(காயம் கரைத்து கொடுக்க வேண்டும்)
சாப்பிட்டு முடிந்தது என்றால் தூக்கம் வர அழும். (தாலாட்டு பாடி தூங்க வைக்க வேண்டும்)
ஒரு இடத்தில் கையை வைத்து தேய்த்து அழுதால் ஏதேனும் எறும்பு போன்றவை கடிக்க வாய்ப்பு உண்டு. (அணிந்து கொண்டு இருக்கும் சட்டையை கழற்றி பாருங்கள்)
சளி இருந்தால் அழும் மூச்சு விட சிரமம் ஏற்படும்.(மருந்து) கொடுத்து தூங்க வைங்க)
0
Leave a Reply