சூரியன் உதிக்குமா ? நிலவு தேயுமா ?
சூரியன் உதிப்பதும், மறைவதும் இல்லை. அதே இடத்தில் தான் உள்ளது. ஆனால் பூமி தான் மேற்கில் இருந்து கிழக்காக சூரியனை சுற்றுவதால், சூரியன் உதிப்பது, மறைவது போல தெரிகிறது. அதேபோல நிலவு வளர்வதும், தேய்வதும் இல்லை. பூமி எப்படி சூரியனை சுற்றுகிறதோ, அதுபோல பூமியின் துணைக் கோளான நிலவு, பூமியை சுற்றுகிறது. சூரிய ஒளியில் இருந்துதான் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது. நிலவு எந்தளவுக்கு சூரிய ஒளியை பிரதிபலிக்கிறதோ, அதைப்பொறுத்து நிலவு, வளர்வது, தேய்வது போன்ற காட்சி நமக்கு தெரிகிறது.
0
Leave a Reply