25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


IPL  கிரிக்கெட் விளையாட்டு போட்டியில்  வெற்றி பெற்றவர்கள் .29th MARCH - GUJARAT - MUMBAI
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

IPL  கிரிக்கெட் விளையாட்டு போட்டியில்  வெற்றி பெற்றவர்கள் .29th MARCH - GUJARAT - MUMBAI

29 th MARCH - GUJARAT - MUMBAI

29,ம்தேதி அகமதாபத்தில், குஜராத், மும்பைஅணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 196/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 160/6, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRASIDH KRISHNA  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

.30 TH MATCH  DELHI - HYDERABAD 

30ம்தேதி விசாகபட்டினத்தில், ஹைதராபாத் ,, டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத்  அணி 163/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 166/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ISHAN MITCHELL STARC தேர்ந்தெடுக்கப்பட்டார்.

30 TH  MATCH  CHENNAI - RAJASTHAN

30ம்தேதி  கவுகாத்தியில்,  சென்னை,ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 176/6, ரன்கள் எடுத்து  6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  ஆட்ட நாயகனாக NITISH RANA தேர்ந்தெடுக்கப்பட்டார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News