25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


IPL கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் மார்ச் 23ம் தேதி மற்றும் 24-ம் தேதிய விளையாட்டில் வெற்றி பெறறவர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

IPL கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் மார்ச் 23ம் தேதி மற்றும் 24-ம் தேதிய விளையாட்டில் வெற்றி பெறறவர்கள்.

23-ம் தேதி மொகாலியில் டெல்லி, பஞ்சாப்அணி மோதினார்கள். டெல்லி அணி 174/9 வித்தியாசத்தில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 177/6 என்ற 4 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 23-ம் தேதி கொல்கத்தாவில்   ஐதராபாத், கொல்கத்தா, அணி மோதினார்கள்.ஐதராபாத் அணி 204/7 ரன்கள் எடுத்து.  களம் இறங்கிய ,கொல்கத்தா அணி 208/7 என்ற 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான், லக்னோ அணி மோதினார்கள். லக்னோஅணி 173/6   ரன்கள் எடுத்து. களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 193/4 என்ற 20 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

24-ம் தேதி ஆமதாபாத்தில் நடைபெற்ற குஜராத், மும்பை அணி மோதினார்கள். மும்பை அணி 162/9 ரன்கள் எடுத்து.  களம் இறங்கிய குஜராத் அணி 168/6 என்ற 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News