25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


T20 உலக கோப்பை விளையாட்டு போட்டியில் ஜீன் 23-ம் தேதி போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

T20 உலக கோப்பை விளையாட்டு போட்டியில் ஜீன் 23-ம் தேதி போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

23-ம் தேதி கிங்ஸ்டவுண்-ல் நடைபெற்ற ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 148/6 வித்தியாசத்தில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 127, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அனி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக GULBADIN NAIB தேர்ந்தெடுக்கப்பட்டார்.

23-ம் தேதி பிரிட்ஜடவுண்-ல் நடைபெற்ற அமெரிக்கா, இங்கிலாந்து, அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 115/10, வித்தியாசத்தில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 117/0, ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ADIL RASHID தேர்ந்தெடுக்கப்பட்டார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News