25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெண்கள் ஆசிய கோப்பை டி20: வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் ஆசிய கோப்பை டி20: வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. பின்னர் 115 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்ற இலங்கை அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News