25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்.

ஆக. 25-31ல் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பிரான்ஸ் தலைநகர் பாரிசில்,  தொடர் அட்டவணை வெளியானது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென்,முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' சீனாவின் ஷி யூ கியை எதிர் கொள்கிறார்.சர்வதேச அரங்கில் சீன வீரருக்கு எதிராக விளையாடிய 4 போட்டியில், ஒன்றில் மட்டும் லக்சயா வெற்றி பெற்றுள்ளார்.

முதல் சுற்றில் பின்லாந்தின் ஜோகிம்மை சந்திக்கும் மற்றொரு இந்திய வீரர் பிரனாய், 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-2'   டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்ள நேரிடும். 

பெண்கள் ஒற்றையரில் களமிறங்கும் சிந்து,3வது சுற்று வரை எளிதாகமுன்னேறிவிடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News