உலக கோப்பை கிரிக்கெட் ‘டி-20' அரையிறுதி போட்டி .
'டி-20' உலக கோப்பை தொடருக்கானமுதல் அரையிறுதியில் கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது.
.நியூசிலாந்து அணி 12.5 ஓவரில் 173/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது..
ஆட்ட நாயகன் விருதை ஆலன் வென்றார்.
0
Leave a Reply