25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக முதியோர் தினம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக முதியோர் தினம்

நாள் : 01-10-2024 நேரம் : 10 AM இடம் : ஸ்ரீமதி P.S.K.ருக்மணி அம்மாள் அரங்கம்

இராஜபாளையம்.

நிகழ்ச்சி நிரல்

தமிழ்தாய் வாழ்த்து

திரு. K. பெத்துராஜா தலைவர், REWA.

வரவேற்புரை :

திரு. M.R. அழகராஜா அவர்கள் புரவலர், இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்.

தலைமையுரை :

திருமதி. M.சீலா சுந்தரி M.C.A.,M.A., மாவட்ட சமூக நல அலுவலர், விருதுநகர் மாவட்டம்.

முன்னிலை :நவபாரத் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள்

உறுதி மொழி :

முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்

வாழ்த்துரை :திரு. S. மீனாட்சி சுந்தரம் அவர்கள் பொதுச்செயலாளர், FOSCATAN, சென்னை.

திரு. Ln. V.R. ஜெயகுமார் அவர்கள் Health Care Coordinator, Apollo Hospitals Chennai.

திரு. R. இளங்கோ அவர்கள் இயக்குநர், முதியோருக்கான முதியோர் அமைப்பு. கடலூர்.

திரு. S. டாக்டர் ஹக்கீம் ஹான் அவர்கள் Vice President, RBM, Equitas Small Finance Bank, Madurai.

திரு. Ln.P.M. ராமராஜ் அவர்கள் B, "SON OF PRIDE" P.R. VIJAYKUMAR CHARITABLE TRUST.

முனைவர். P.N. நாராயண ராஜா அவர்கள் Trustee, இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்,

திரு. V. தர்மலிங்கம் அவர்கள் ஆலோசகர், Helpage India, விருதுநகர் மாவட்டம்

விழா சிறப்புரை :உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் சேர்மன், ராம்கோ குரூப், இராஜபாளையம்.

விழா பேருரை:முனைவர் V.P. ஜெயசீலன் I.A.S., அவர்கள் ஆட்சித்தலைவர், விருதுநகர் மாவட்டம்.

நன்றியுரை :திரு. N. தேவராஜா அவர்கள்

தேசியகீதம்:நிகழ்ச்சி தொகுப்பாளர் : யுவகலா பாரதி, இளம் விஞ்ஞானி, இளம் பெண் சாதனையளர்

என்.டி.3, நிறுவனர், "ஆர்ட் ஆஃப் மைண்ட்" உந்துதல் மையம்.

செயலாளர், இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்.

அன்பாதரவு: equitas எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், இராஜபாளையம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News