25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


உலக அஞ்சல் தினம்: எல்லைகளைக் கடக்கும் தகவல் தொடர்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக அஞ்சல் தினம்: எல்லைகளைக் கடக்கும் தகவல் தொடர்பு!

தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே, மக்களிடையே தகவல்களைப் பரிமாறுவதில் அஞ்சல் சேவை முக்கியப் பங்கு வகித்தது. உலக அஞ்சல் ஒன்றியம் 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் அக். 9ம் தேதி உலக அஞ்சல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சுமார் 6.60 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களை இணைப்பதிலும், தகவல் தொடர்புச் சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதிலும் அஞ்சல் துறை தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.

'ஒரே அஞ்சல் கட்டமைப்பு: எல்லையற்ற சாத்தியக்கூறுகள்' என்பது இந்த ஆண்டின் மையக்கருத்தாகும். நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையிலும், அஞ்சல் சேவையின் தேவையையும் அதன் சமூகப் பங்களிப்பையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News