25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக நீச்சல் சாம்பியன்ஷிப் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் .

சிங்கப்பூரில், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில், பெண்கள் தனிநபர் 400 மீ., 'மெட்லே' பிரிவு பைனலில் இலக்கை 4 நிமிடம், 25.78 வினாடியில் கடந்த, கனடாவின் சம்மர் மெக்கின்டோஷ் தங்கம் வென்றார். இது, இம் முறை இவர் கைப்பற்றிய 4வது தங்கம், 5 வது பதக்கம் ஆனது.

மார்ச்சந்த் 'தங்கம்'

ஆண்கள் தனிநபர் 400மீ., 'மெட்லே' பிரிவு பைனலில், பிரான்சின் லியோன் மார்ச்சந்த் (4 நிமிடம், 04.73 வினாடி) பிடித்து முதலிடம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.  

அமெரிக்கா சாதனை

பெண்களுக்கான 4x100 'மெட்லே ரிலே' பைனலில் அசத்திய ரீகன் ஸ்மித், கேட் டக்ளாஸ், கிரெட்சன் வால்ஷ், டோரி ஹஸ்கே அடங்கிய அமெரிக்க அணி, பந்தய துாரத்தை 3 நிமிடம், 49.34 வினாடியில் கடந்து தங்கம் வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News