நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மஞ்சள்
மஞ்சள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் .
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
தோல் சுருக்கத்தை சரி செய்து வயது முதிர்வை தாமதம் ஆக்கும்.
வலுவான எலும்புகளுக்கு உதவுகிறது.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கிறது.
கண் ஆரோக்கியத்திற்கான ஆண்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.
செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது அதிகஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்டது.
0
Leave a Reply