நேற்று டபிள்யு. பி. எல்., தொடரில் குஜராத் அணி,உ.பி., அணியை 45 ரன்னில் வீழ்த்தி மூன்றாவது வெற்றி பெற்றது .
நேற்று நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) தொடருக்கான லீக் போட்டியில் குஜராத்தின் வதோதராவில் குஜராத், உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற உ.பி., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
உ.பி., அணி 17.3 ஓவரில் 108 ரன்,குஜராத் அணி 20 ஓவரில் 153/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply