25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இளம் இந்திய பெண்கள் அணிநட்பு கால்பந்தில் சுவீடன் கிளப் அணியை வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளம் இந்திய பெண்கள் அணிநட்பு கால்பந்தில் சுவீடன் கிளப் அணியை வென்றது.

இளம் இந்திய பெண்கள் அணி  நட்பு கால்பந்தில் 5-2 என்ற கோல் கணக்கில் சுவீடன் கிளப் அணியை வென்றது.வரும் ஏப். 1-18ல் தாய்லாந்தில்  பெண்களுக்கான (20 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 12வது சீசன், நடக்கவுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின் இத் தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற இந்தியா, 'குரூப் ஆப் டெத்' என்றழைக்கப் படும் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 6 முறை கோப்பைவென்ற, ஆசியாவின் 'நம்பர்-1' அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையானஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் உள்ளன.

இந்திய அணி, நட்பு போட்டிகளில்இதற்குத் தயாராகும் வகையில் பங்கேற்கிறது . சுவீடனின், லிடின்கோ நகரில் உள்ள போசன் தேசிய விளையாட்டு மையத்தில் நடந்த போட்டியில் இந்தியா, உள்ளூர் கிளப் அணியான அல்வ்ஸ்ஜோவை எதிர் கொண்டு இந்திய அணி இப்போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News