25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இளம் இந்திய அணி உலக டேபிள் டென்னிஸ் பைனலுக்கு தகுதி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளம் இந்திய அணி உலக டேபிள் டென்னிஸ் பைனலுக்கு தகுதி .

உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்  ருமேனியாவின் கிளஜ் நபோகா நகரில் ,19 வயது ஆண்கள் அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி, வலிமையான சீன தைபேவை எதிர்கொண்டது. 

முதல் போட்டியில் இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, 3-2 என (11-9, 11-8, 9-11, 8-11, 12-10) ஹிசெய்னை வீழ்த்தினார். 

 இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, மாற்று ஒற்றையர் போட்டியில் 0-3 என (10-12, 10-12, 10-12) வீழ்ந்தார். 5வது போட்டியில் இந்தியாவின் அபிநந்த், 3-0 என 

11-4, 11-8, 11-8) என ஹிசெய்னை வென்றார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

அங்கோலிகா, தின் யான்ஷி, அனன்யா இடம் பெற்றஇந்திய அணி, பெண்களுக்கான 15 வயது பிரிவு அரையிறுதியில் தென் கொரியாவை சந்தித் தது. இதில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கல பதக்கம் பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News