'யூத்' படம் 4 நாட்களில் ரூ.28.3 கோடி வசூலித்துள்ளது
கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 'யூத்'. நடிகர் கருணாஸின் மகன் கென் நடித்து. இயக்கி, அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, சுராஜ் வெஞ் சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்தனர்.. பள்ளி பருவத்தை மையமாக வைத்து வெளியான படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 4 நாட்களில் உலகளவில் ரூ. 28.3 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
0
Leave a Reply