தூங்கும் முன் உங்கள் கடந்த கால ஏதோ நிகழ்வை சிந்தித்துவிட்டு தூங்கிவிட்டால்….
இரவு தூங்கும் முன் கடந்த காலத்தை பற்றி சிந்திக்காதீர்கள். நாளை நீங்கள் செய்யப்போகும் வேலையை, மனதில் நினைத்து அதை ஒத்திகை பாருங்கள். தூங்கும் முன் உங்கள் கடந்த கால ஏதோ நிகழ்வை சிந்தித்துவிட்டு தூங்கிவிட்டால் இரவு முழுவதும் உங்கள் மூளையில் அதுமட்டுமே pause Mode ல் இருக்கும். அதனால் நீங்கள் காலையில் எழுந்தவுடன் ஏதோ குழப்பம். முகத்தில் பொலிவும் சுறுசுறுப்பும் இருக்காது. அன்றய தினம் நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் தெளிவு இருக்காது,மாற்றிக்கொள்ளுங்கள்.
0
Leave a Reply