டி.என்.பி.எல். லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் மதுரை மற்றும் நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிகள் மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் ஆட்டத்தில் மதுரை மற்றும் நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிகள் மோதின.
டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
பின்னர் 158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய திருப்பூர் அணி, 17.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply