சின்க்யுபீல்டு கோப்பை செஸ்,இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.
சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.
கிராண்ட் செஸ் டூரின் 11-வது சீசனின் கடைசி தொடரான சின்க்யுபீல்டு கோப்பை, அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் நடைபெற்றது. நேற்று 9-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். வெள்ளைக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 37-வது நகர்த்தலில் டிரா செய்தார். 9 சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லி 5.5 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடனும் முன்னிலை வகித்தனர்.
0
Leave a Reply