தங்கம் வென்ற தமிழ்ப்பெண் கனக லட்சுமி .
நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாட்டின் வாழப்பாடியைச் சேர்ந்த கனக லட்சுமி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
ஒட்டுமொத்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 13 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது.
0
Leave a Reply