25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக கோப்பை ஹாக்கி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை ஹாக்கி.

உலக கோப்பை ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி முதல் பதக்கத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கோல் கீப்பர் சவிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உலக கோப்பை தொடரின் 16-வது சீசன் ஆகஸ்ட் 14 முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 16 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய பெண்கள் அணி ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, சீனா, தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News