இந்திய கிரிக்கெட் போர்டு (PCCI) சார்பில் பெண்களுக்கான பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) டி-20 தொடர்
இந்திய கிரிக்கெட்போர்டு(PCCI) சார்பில் பெண்களுக்கான பிரிமியர் லீக்(டபிள்யு. பி.எல்.,) டி-20 தொடரில் மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் வதோதரா(குஜராத்), லக்னோ(உ.பி.,) என இரு இடங்களில் நடக்க உள்ளன.இத்தொடரில் சர்வதேச வீராங்கனைகளுக்கு, இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் சவால்கொடுத்து சிறப்பாக செயல்படுகின்றனர்.ஸ்ரேயான்கா, சைகா உள்ளிட்ட பலர் இத் தொடரின் சிறந்த கண்டு பிடிப்பாக திகழ்கின்றனர். முதல் இரண்டு சீசனில் மும்பை (2023), பெங்களூரு (2024) அணிகள் கோப்பை வென்றன. மூன்றாவது சீசன் இன்று, குஜராத்தில் உள்ள வதோதராவில் துவங்குகிறது.
0
Leave a Reply