PUNJAB – LUCKNOW-19 APRIL 2026 IPL CRICKET.
29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ அணிகள் நியூசண்டிகாரில் நேற்றிரவு மோதின .
'டாஸ்' ஜெயித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பீல்ட்ங் தேர்வுசெய்தார்.
லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு, 200 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு, 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
0
Leave a Reply