உலகின் மிகப்பெரிய விலங்கு-திமிங்கிலம்.
உலகின் மிகப்பெரிய விலங்கு-திமிங்கிலம்.
உலகின் உயரமான விலங்கு-ஒட்டகச்சிவிங்கி.
உலகின் உயரமான மலை-இமயமலை.
உலகின் மிக ஆழமான ஆழி-மரியானா ஆழி.
உலகிலேயே மிகப்பெரிய நகரம்-லண்டன்.
உலகிலேயே பெரிய பாலைவனம்-சஹாரா.
உலகிலேயே பெரிய சமுத்திரம்-பசுபிக்கடல்.
உலகிலேயே பெரிய தீவு-கிரீன்லாந்து.
உலகிலேயே பெரிய ஏரி-கஸ்பியன்.
உலகிலேயே பெரிய கண்டம்-ஆசியா.
உலகிலேயே பெரிய நாடு-ரஷ்யா.
உலகிலேயே பெரிய எரிமலை- லஸ்கார்(சிலி).
0
Leave a Reply