ஆனந்தா வித்யாலயா பள்ளியில் ஆதித்ரா அய்யனார் + 2 மாணவனின் சாதனை + 2 மாணவன் சாதனை
ஆனந்தா வித்யாலயா பள்ளியில் + 2 மாணவனின் சாதனை மாணவன் ஆதித்ரா அய்யனார் 4 பாடங்களில் 100 % மதிப்பெண் எடுத்து 600 க்கு 583 மார்க்பெற்று சாதித்துள்ளார். ஆதித்ராவின் முயற்சி, உழைப்பு,பெற்றோரின் பங்களிப்பு,ஆசிரியர்களின் அன்பான ஒத்துழைப்பு எல்லாம் ஒருங்கிணைந்து மகத்தான சாதனை புரிய வைத்திருக்கிறது. இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் பள்ளி மாணவனை வாழ்த்துகிறோம்.
0
Leave a Reply