25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


(ஆண்டர்சன் சச்சின் டிராபி) டெஸ்ட் தொடரில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

(ஆண்டர்சன் சச்சின் டிராபி) டெஸ்ட் தொடரில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் சச்சின் டிராபி)  இங்கிலாந்து சென்ற இந்திய அணி பங்கேற்ற,ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்,. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 396 எடுத்தது. இங்கிலாந்துக்கு 374  ரன்னை  வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 367 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 57 நிமிடங்களில் இங்கிலாந்தின் எஞ்சிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி வெற்றியை 2/2 என சமன் செய்தனர் . 

கோப்பையைஇரு அணிகளும் பகிர்ந்து கொண்டனர். மொத்தம் 9 விக்கெட்(4+5)வீழ்த்திய சிராஜ், ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இத்தொடரில் அதிக ரன்குவித்த பேட்டர் வரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், 4 சதம் உட்பட 754 ரன்எடுத்தார். 'வேகத்தில்' மிரட்டிய முகமது சிராஜ், வெற்றிக்கு கைகொடுத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News