25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அரினா சபலென்காவுக்கு  யு.எஸ்., ஓபன் டென்னிசில் கோப்பையுடன், ரூ.44 கோடி பரிசு வழங்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரினா சபலென்காவுக்கு  யு.எஸ்., ஓபன் டென்னிசில் கோப்பையுடன், ரூ.44 கோடி பரிசு வழங்கப்பட்டது.

நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் - டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' - பெலாரசின் அரினா சப லென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா ('நம்பர் -9) மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சபலென்கா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என வென்றார்.

6-3, 7-6 ஒரு மணி நேரம், 34 நிமிடம் நீடித்த போட்டி யில் சபலென்கா 6-3, 7-6, என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று,  சாம்பியன் பட்டத்தை யு. எஸ்., ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக வென்ற,சபலென்காவுக்கு கோப்பையுடன், ரூ.44 கோடி பரிசு வழங்கப்பட்டது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *