பழம் நழுவி பாலில் விழுந்தது போல...
"பழம் நழுவி பாகில் விழுந்தது போல" என்பதே சரி. பாகு என்பது வெல்லப்பாகை குறிக்கிறது. பொதுவாக பழமே இனிப்பாக இருக்கும். அந்த பழம் வெல்லப்பாகில் விழுந்தால் அதன் சுவை இன்னும் அதிகரிக்கும்

0
Leave a Reply