25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்

கால்பந்து-இந்தியா- வங்கதேசம் மோதல் தெற்காசிய சாம்பியன்ஷிப்பில்நேபாளத்தில் நடக்கும் தெற்காசிய சாம்பியன் ஷிப் லீக் போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் சாதித்தால், இந்தியா முதலிடம் பிடிக்கலாம்.  

கிரிக்கெட்-பிரித்வி ஷா விலகல் மும்பை அணியில் இருந்துஉடற்தகுதியின்மை, சரியாக பயிற்சிக்கு செல்லாதது போன்ற காரணத்தால், திரிபுராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் இருந்து மும்பை துவக்க வீரர் பிரித்வி ஷா விலகினார். 

செஸ்-இந்தியா வருகிறார் கார்ல்சன் கோல்கட்டா தொடரில் பங்கேற்ககோல்கட்டாவில் சர்வதேச செஸ் தொடர், வரும் நவ. 13-17ல் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க உலகின் 'நம்பர்-1' வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் இந்தியா வருகிறார். 

டேபிள் டென்னிஸ்-சுதிர்த்தா, அன்குர் சாம்பியன் தேசிய சாம்பியன்ஷிப்பில்கோவாவில் தேசிய டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. மேற்கு வங்கத்தின் சுதிர்த்தா முகர்ஜீ (பெண்கள்), அன்குர் பட்டாச்சார்ஜீ (ஆண்கள்) என இருவரும் சாம்பியன் ஆகினர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News