25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மூன்றாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இரண்டாம் திருநாள் >>


வங்கதேச அணிக்கு டி-20' உலக கோப்பை தொடரில்  ஐ.சி.சி., கெடு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வங்கதேச அணிக்கு டி-20' உலக கோப்பை தொடரில் ஐ.சி.சி., கெடு .

 வங்கதேசத்திற்கு, 'உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும்," என, ஐ.சி.சி., கெடு விதித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மனநிலைவங்கதேசத்தில் நிலவுகிறது. இதனால், வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

'டி-20' உலக கோப்பை தொடரில் ,இதற்கு பதிலடியாக,  (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,)  மறுத்து. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பலமுறை வேண்டுகோள் விடுத்தது. 

'போட்டி அட்டவணை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. வங்கதேச அணி, இந்தியாவில் பங்கேற்பது குறித்து எவ்வித மிரட்டல் அல்லது நேரடி எச்சரிக்கை எதுவும் வரவில்லை. ஐ.சி.சி., தரப்பில் இந்தியாவில் விளையாடுவது குறித்து நாளைக்குள் முடிவு எடுக்கவேண்டும்,'  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News