உணவுப் பழக்கம் பழமொழி வடிவில். NO -3
மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
வாத நோய் தடுக்க அரைக்கீரை.
வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.
பருமன் குறைய முட்டைக்கோஸ்.
பித்தம் தணிக்க நெல்லிக்காய்.
குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.
0
Leave a Reply