BANGALORE - MUMBAI ,12 APRIL 2026 CRICKET IPL .
கிரிக் கெட் லீக் தொடர் நேற்று, மும்பை யில் உள்ள வான்கடே மைதானத்தில் , நடந்த போட்டியில் மும்பை, பெங் களூரு அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங் தேர்வு செய்தார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது.
மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டு 222 ரன்களே எடுத்தது.
பெங்களூரு அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply