சருமஆரோக்கியத்தை அதிகரிக்கும் மணத்தக்காளி பழங்கள்
சருமம் பளபளப்பாவதற்கு மணத்தக்காளி பழத்தை, அடிக்கடி மென்று சாப்பிடவேண்டும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தை சேதத்தில் இருந்து காக்கிறது. சருமத்தின் பளபளப்பை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பால் சருமம் இழக்கும் பொலிவை மீட்கிறது.
0
Leave a Reply