கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கிராம்பு .
தூங்கும் முன் ஒரு கிராம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு எப்போதும் சுத்தமாக இருக்கும்.கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கிராம்பு சாப்பிடுவது பல்வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.இரவில் ஒரு கிராம்பு சாப்பிட்டால் இருமல் விரைவில் நீங்கும்.
கிராம்புகளில் உள்ள யூஜெனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.கிராம்பு சாறு, கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது, மேலும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மற்றும் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
0
Leave a Reply