இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 700 கோடி வசூல்
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 700 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும், வட இந்தியாவிலேயே சக்கைப் போடு போட்டு வருகிறது., அந்த படத்தில் இடம்பெற்ற அந்த சுத்தியல் சண்டைக் காட்சி பிரபலமான படத்தில் இருந்து சுடப்பட்ட சீன் என்றும் அர்ஜுன் ரெட்டி படத்திலேயே அட்லீயை மிஞ்சுகிற அளவுக்கு சந்தீப் ரெட்டி ஹாலிவுட் படத்தில்இருந்துஅப்படியேகாப்பியடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் ஆதாரத்துடன் போஸ்ட் போட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
0
Leave a Reply