கால்சியம் குறைவால் ஏற்படும் பாதிப்புகள்.
எலும்புகள் பலவீனமாகும்.
பல் வலி, பற்கள் விழுதல் ஏற்படலாம்.
கை, கால் வலிகள் அதிகரிக்கும்.
கால்களில் திடீர் பிடிப்பு (கிராம்ப்ஸ்) வரும்.
நகங்கள் எளிதில் உடையும்.
முடி உதிர்வு அல்லது நரம்புகள் பலவீனமாகும்.
இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாக மாறலாம்.
அதிக சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும்.
தூக்கப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் ஆஸ்டியோபோரோசிஸுக்கு வழிவகுக்கும்,
எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற அபாயத்தை அதிகரிக்கும்.
மேலும், தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.
0
Leave a Reply