25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


நம் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நம் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்

இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்றம் சார்பில் நற்பணி மன்ற தலைர் ராமராஜ் விழா  ஏற்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி  விழா பிரம்மாண்ட சிலைகள் மாயூரநாதர்சுவாமி கோயில் முன்பு இருந்து தனித்தனி வாகனங்களில் ஊர்வலமாக வடக்கு போலிஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள விழாத் திடலுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த ஆண்டு செப்டம்பர் 13 ல் தொடங்கி 18 வரை விழா நடைபெற உள்ளது. விழா நாட்களில் ,ஆன்மீக பஜனை, இன்னிசை நிகழ்ச்சி, உலக நலவேள்வி, இலவச திருமணம், பரதநாட்டியம், பெரியோர் அருளுரை, நலத்திட்ட உதவிகள் மற்றும் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News