25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பூண்டு எண்ணெய்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூண்டு எண்ணெய்

பூண்டு எண்ணெய் பல வகையான பயன்களை கொண்டது. இதை சருமத்திற்குபயன்படுத்தி மஞ்சள், முடி குறைவு மற்றும் முக அழற்சி போன்றவந்தை சமாளிக்க முடியும். பூண்டு எண்ணெய் குளோரா மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனால் புற்றுநோய் எதிர்ப்பு குணங்கள் உள்ளன இது ஆஸ்துமா காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உதவும்.அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக விளங்கும் பூண்டு எண்ணெயை இதய ஆரோக்கியம், தோல் ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்புப் பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பயன்படுத்தலாம். 

பூண்டில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பூண்டு எண்ணெய்யில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. பூண்டில் உள்ள முக்கிய உயிர் வேதியியல் கலவையான டயல் டிசல்பைட், அல்லிசின் கலவை நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, இதய நோய் தடுப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News