இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்
நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.
நல்லதே நடக்க...
நானிலம் சிறக்க...
மகிழ்ச்சி பெருக...
மனிதநேயம் சிறக்க...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
0
Leave a Reply