25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திஜி படம் எந்த ஆண்டு அச்சிடப்பட்டது?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திஜி படம் எந்த ஆண்டு அச்சிடப்பட்டது?

காந்திஜி எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்?   13 வயதில்

எந்த நாட்டில் மக்கள் தங்க கார்களை பயன்படுத்துகிறார்கள்?  சௌதி அரேபியா

எந்த இந்திய மாநிலம் ஆங்கிலேயர்களால் அடிமைபடுத்தப்படவில்லை?    கோவா

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திஜி படம் எந்த ஆண்டு அச்சிடப்பட்டது?  1969

எந்த ஆண்டு முதல் இண்டர்நெட் பொதுமக்களுக்கு கிடைத்தது?   1993.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News