25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


இந்திய செஞ்சிலுவை சங்கம்- புதிய ஆயுட்கால உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெறுவதால் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களது சுய விபரங்களோடு சங்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய செஞ்சிலுவை சங்கம்- புதிய ஆயுட்கால உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெறுவதால் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களது சுய விபரங்களோடு சங்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்

இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு மாநில கிளையின் கீழ், விருதுநகர் மாவட்டத்;தில்  செயல்பட்டு வந்த இந்திய செஞ்சிலுவை சங்கம் கடந்த 2018 முதல் பல்வேறு காரணங்களினால் அதன் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது.
தற்போது இக்கிளையின் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விருதுநகர் கிளை செஞ்சிலுவை சங்த்தின் முன்னாள் ஆயுட்கால உறுப்பினர்கள் யாரேனும் புதிய நிர்வாகிகள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பினால் விருதுநகர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தை தொடர்வு கொள்ளவும்,மேலும் புதிய ஆயுட்கால உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெறுவதால் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களது சுய விபரங்களோடு விருதுநுகர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தை நேரில் அணுகி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News