முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று ஜொலிக்க, முருங்கை இலை பொடி
முருங்கை இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முருங்கை இலையை அரைத்து பொடியாக்கி, முகத்திற்கு ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று ஜொலிக்க, முருங்கை இலை பொடியில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து முகத்தை வாஷ் செய்யவும்.
முகத்தை வெள்ளையாக்க பெஸ்ட் வீட்டு வைத்தியம். இதற்கு பச்சை பாலில் முருங்கை இலை பொடி, தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். பின்பு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து எடுக்கவும்.
முகப்பரு பிரச்சனையை சரிசெய்ய பல வைத்தியங்களை முயற்சித்தவர்கள் இந்த முருங்கை இலை பொடியை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். தயிரில் பொடியை மிக்ஸ் செய்து பரு மீது தடவினால் போதும், இனி முகப்பரு பிரச்சனையே இருக்காது.
முக சுருக்கத்தை தடுக்க முருங்கை இலை பொடியில் தேன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் மதிய நேரத்தில் தடவவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை வாஷ் செய்யவும்.
தழும்புகள்,முகப்பருவால் ஏற்பட்ட கருப்பு நீக்க, முருங்கை இலை பொடியுடன் எலுமிச்சை சாறு, தயிர், ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும்.
0
Leave a Reply