உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டு திருவிழா இன்று துவக்கம்.
இந்தியாவின் 38வதுதேசியவிளையாட்டுஉத்தரகாண்ட்டில்இன்றுமுறைப்படிதுவங்குகிறது.டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்டுவானி, ருத்ரபூர், ஷிவ்பூரி,நியூ டெஹ்ரி என 7 இடங்களில், 18 நாள் நடக்கும். 38 அணி களில் இருந்து 10,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர்.ஒலிம்பிக்கில்இடம்பெறும்தடகளம், நீச்சல், துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம், பாட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.தவிர பாரம்பரிய கபடி, கோ கோ இடம் பெற்றுள்ளன. களரி, யோகாசனம் உட்பட 4 விளையாட்டுகள் கண்காட்சி போட்டியாக (பதக்கம் இல்லை) நடக்க உள்ளன.
0
Leave a Reply