25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் வட்டார அளவிலான குறு வட்ட விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் வட்டார அளவிலான குறு வட்ட விளையாட்டு போட்டிகள்

இராஜபாளையம் வட்டார அளவிலான குறு வட்ட விளையாட்டு போட்டிகளில் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் திருமதி..ஆனந்தி, முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. பரமசிவம் ஆகியோர் வாழ்த்தினர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள கீழ் கண்ட மாணவர்கள் தகுதி பெற்று உள்ளனர்.
BOYS
Handball  -     U17          -       Winner
Handball  -     U19          -       Winner
Table tennis - U14(D)     -       Winner
Table tennis  - U19(S)    -       Winner
Table tennis  -  U19(D)   -       Winner

GIRLS
Handball   -    U19            -    Winner
Kho -          -  Kho U19      -    Winner
Table tennis - U17(S)        -   Winner

ATHLETIC WINNERS

BOYS
High Jump   -        (U19) -     R.T.Arunvignesh    -   I
Triple Jump--        (U19) -     R.T.Arunvignesh    -   I
100m   -                 (U19) -    S.Lalit Sathguru     -   I
400m                     (U19)   -    S.Lalit Sathguru    -   I
200m                    (U19)     -    S.Yuvankumar      -   I 
4x100m Relay   (U19)        -  S.Yuvankumar, S.Lalit Sathguru,  R.T.Arunvignesh, S.Gousik Saravanan -  I
4x400m Relay  ( U19)       -  S.Lalit Sathguru, S. Karthikeyan, M.Ganesh ayyar, A.Ajaylakshman          - I

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News