25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வல்லாரை கீரை  சிறந்த ஊட்டசத்து.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வல்லாரை கீரை சிறந்த ஊட்டசத்து.

வல்லாரை கீரை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே வருகிறது.

இது சிறந்த மருத்துவ சத்து, தாயின் ஆரோக்கியத்தை வளர்ப்பதுடன் குழந்தைக்குத் தேவையான வளர்ச்சிக்கு மிக சிறந்த ஊட்டசத்தை கொடுக்கிறது

இதை துவையல், அல்லது வெங்காயம் கடலைகாய், எள்ளு, பொரி, காரம், உப்பு, மிளகாய் சேர்த்து கடலை மசால் போல் செய்து சாப்பிடலாம்.

வல்லாரை சாறுடன் சிறிது தேன் கலந்து காலை மாலை தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சிறப்பாக இருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News