25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு போட்டிகள்.25 th FEB 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்.25 th FEB 2026

'பிராகு சர்வதேச செஸ் செக் குடியரசில் இன்று,. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியா சார்பில், உலக சாம்பியன் குகேஷ், அரவிந்த் சிதம்பரம் பங்கேற்கின்றனர்.

 

முல்ஹெய்ம் நகரில் ஜெர்மனி ஓபன் பாட்மின்டன் தொடர் நேற்று ,பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி, 21-10, 21-15 என்ற நேர் செட்டில் தென் கொரியாவின் ஹிசுவானை வென்றார்.

 

ராஜஸ்தானை சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை பூஜா ஆத்மராம் 30 (5000, 10000 6, ஓட்டம்). தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது.தனது தவறை ஒப்புக் கொண்டதால், ஒரு ஆண்டு குறைத்து, 3 ஆண்டு தடைவிதிக்கப்பட்டது

 

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு ஜம்மு அண்டு காஷ்மீரின் குல் மார்க்கில்,  இரண்டாவது நாளான நேற்று, சி.ஆர்.பி.எப்.,ன் காஜல் குமாரி ராய், பனிச்சறுக்கு பிரிவில் தங்கம் கைப்பற்றினார்.

 

'ஸ்மாஷ்' டேபிள் டென்னிஸ் தொடர், சிங்கப்பூரில் கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் தியா, மனுஷ் ஷா ஜோடி, இன்று பிரேசிலின் ஹியுகோ, புருனா ஜோடியை சந்திக்க உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *